Stock Market

இந்திய பங்கு சந்தை இன்று 03/04/2025- சிகப்பில் துவங்கி மீண்ட நிஃப்டி 50 ,பேங்க் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ்

இந்திய பங்கு சந்தை இன்று 03/04/2025- சிகப்பில் துவங்கி மீண்ட நிஃப்டி 50 ,பேங்க் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ்:- ட்ரம்ப் அவர்களின் அதிரடி நடவடிக்கையான டாரிப் திட்டம் அமெரிக்க பங்கு சந்தை மட்டுமல்லாதா அனைத்து பங்கு சந்தைகளையும் மிகவும் சோதித்தது ,இதன் காரணமாக நிஃப்டி கிட்ட தட்ட 150 பாய்ண்டுகளுக்கு மேல் குறைந்து தனது நிலையை ஆரம்பித்தது

இருந்த போதிலும் காலைநேர வியாபாரங்களில் அதிக நபர்கள் பங்குகளை வாங்கிய காரணத்தினால் தொடர்ந்து உயர்ந்தாலும் ,மதிய நேரத்திற்கு பிறகு மந்த நிலை சாந்தயே நிலவியது

சென்செக்ஸ் இன்று 850 பாயிண்டுகள் குறைந்து ஆரம்பம்

அனைத்து நாடுகளிலும் நேற்றய பங்கு சந்தைகளின் நிலவரம் சிவப்பில் இருந்ததால் இந்திய பங்கு சந்தையின் மும்பை பங்கு சந்தையின் குறியீடு கிட்டத்தட்ட 850 பாய்ண்டுகள் குறைந்து வியாபாரத்தை இன்று துவங்கியது

இருந்த போதிலும் முதல் ஒரு மணிநேரத்தில் கிட்டத்தட்ட 600 பாய்ண்டுகள் உயர்ந்து மிக பெரிய சரிவை சரி செய்துகொண்டது

இந்திய தேசிய பங்கு சந்தையில் (NSE )லாபம் ஈட்டிய முக்கிய பங்குகள்

இந்திய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 50யில் இடம் பெற்றுள்ள பவர் கிரிட் கார்பொரேஷன் ,சன் பார்மா ,சிப்லா ,அல்ட்ராடெக் சிமிண்ட் ,ஸ்ரீராம் பைனான்ஸ் ஆகிய பங்குகள் மிக அதிக லாபத்தை இன்று அடைந்தன

NameLTPChangeChange %Value (Cr.)Volume
Power Grid Corporation of India NSE299.9513.204.60%694.802,34,74,561
Sun Pharmaceutical NSE1,772.0058.353.41%1,020.0857,15,555
Cipla NSE1,500.0047.653.28%523.5934,88,315
UltraTech Cement NSE11,595.10344.153.06%416.433,61,851
Shriram Finance NSE654.1014.702.30%241.6837,03,677
NTPC NSE359.257.502.13%369.381,03,16,272
Adani Enterprises NSE2,414.0044.601.88%245.9510,23,106
Bharat Electronics NSE287.505.101.81%599.442,09,59,461
Asian Paints NSE2,347.7041.051.78%142.406,08,648
Grasim Industries NSE2,652.0035.501.36%78.852,98,294
Nestle NSE2,240.0029.301.33%70.813,17,838
Indusind Bank NSE708.606.150.88%493.2469,71,762
Titan NSE3,125.0026.550.86%349.1011,15,488
Tata Consumer Products NSE1,068.655.950.56%170.3515,94,286

இந்திய மும்பை பங்கு சந்தையில் (BSE) லாபம் ஈட்டிய முக்கிய பங்குகள்

NameLTPChangeChange %Value (Cr.)Volume
Power Grid Corporation of India BSE299.8013.104.57%9.593,24,563
Sun Pharmaceutical BSE1,771.3057.053.33%20.391,13,978
UltraTech Cement BSE11,583.65328.252.92%7.466,494
NTPC BSE358.656.751.92%19.725,52,299
Asian Paints BSE2,345.0038.351.66%9.4940,603
Nestle BSE2,244.7034.101.54%4.0918,245
Titan BSE3,126.3527.300.88%16.2151,863
Indusind Bank BSE708.506.100.87%34.454,87,650
Axis Bank BSE1,090.555.700.53%5.6351,735
State Bank of India BSE779.854.000.52%22.132,84,105
Adani Ports & SEZ BSE1,201.905.350.45%16.221,35,620
Hindustan Unilever BSE2,242.954.600.21%7.0131,318

இந்திய மும்பை பங்கு சந்தையில் (BSE) 52 வார உச்சியை தொட்ட முக்கிய பங்குகள்

NameLTPChangeChange %Value (Cr.)Volume
Beezaasan Explotech BSE224.7036.8519.62%7.143,44,000
Mangalore Chemicals & Fertilizers BSE183.3016.459.86%1.5082,985
Sharp Investments BSE1.250.119.65%0.7258,32,659
GRM Overseas BSE308.4025.509.01%3.671,25,054
Vadilal Enterprises BSE12,500.00972.458.44%0.36309
NACL Industries BSE131.007.956.46%5.604,25,658
Safa Systems & Technologies BSE32.551.555.00%0.0310,000
JSW Holdings BSE25,713.951,224.455.00%9.153,572
RSC International BSE38.021.815.00%0.00125
Fabtech Technologies BSE350.8016.705.00%0.9427,200
Panther Industrial Products BSE91.444.354.99%0.055,200
Gujarat Natural Resources BSE31.331.494.99%0.822,62,784
Ador Multiproducts BSE77.403.684.99%0.1924,745
Bilcare BSE95.724.554.99%2.122,26,582
Hira Automobiles BSE163.057.754.99%0.00100
Desco Infratech BSE183.058.704.99%3.311,86,000
Kapil Raj Finance BSE75.573.594.99%0.6283,398
Mid East Portfolio Management BSE19.160.914.99%0.00941
Oswal Overseas BSE6.530.314.98%0.001
Cura Technologies BSE32.951.564.97%0.005
Anka India BSE30.211.434.97%0.00708
Maruti Securities BSE24.931.184.97%0.001,158
Atal Realtech BSE14.790.704.97%0.0744,940
East India Drums & Barrels Mfg. BSE29.801.414.97%0.00510
Sheshadri Industries BSE19.040.904.96%0.00701
Swadeshi Industries BSE6.570.314.95%0.00251
Beekay Niryat BSE181.007.204.14%0.6737,109
Coromandel International BSE2,124.0074.153.62%6.1330,052
Kretto Syscon BSE2.000.063.09%0.3819,35,001
JK Agri Genetics BSE353.009.002.62%0.01405
Midwest Gold BSE331.756.502.00%0.02590
Pushpsons Industries BSE18.890.372.00%0.001
JA Finance BSE103.152.022.00%0.00250
Colab Platforms BSE100.661.972.00%3.293,27,216
V R Woodart BSE31.690.622.00%0.001
Nagarjuna Agri Tech BSE55.721.092.00%0.012,474
RRP Semiconductor BSE642.4512.551.99%0.001
Euro Asia Exports BSE54.291.061.99%0.00100
Rajasthan Tube Manufacturing BSE235.604.601.99%0.3012,725
Bhudevi Infra Projects BSE235.854.601.99%0.001
Elitecon International BSE343.606.701.99%0.02576
Aris International BSE269.255.251.99%0.003
Relic Technologies BSE75.971.481.99%0.022,707
Sindu Valley Technologies BSE321.006.251.99%0.0050
RDB Real Estate Construct BSE61.651.201.99%0.00102
Kothari Industrial Corporation BSE205.654.001.98%0.157,518
Yash Trading & Finance BSE110.652.151.98%0.001
Blue Pearl Agriventures BSE20.590.401.98%0.001
Vega Jewellers BSE41.190.801.98%0.003
MIZZEN VENTURES LIMITED BSE167.953.251.97%0.00157

இந்திய தேசிய பங்கு சந்தையில் (NSE ) 52 வார உச்சியை தொட்ட முக்கிய பங்குகள்

NameLTPChangeChange %Value (Cr.)Volume
Royal Arc Electrodes NSE169.2028.2020.00%3.152,01,600
Chandan Healthcare NSE209.2532.2518.22%4.632,35,200
Mangalore Chemicals & Fertilizers NSE182.7515.749.42%29.2316,22,234
GRM Overseas NSE304.8522.157.84%36.5612,35,502
Divine Power Energy NSE161.308.905.84%5.153,18,000
NACL Industries NSE130.327.185.83%103.2378,39,795
Shri Ahimsa Naturals NSE154.357.355.00%11.087,28,400
JSW Holdings NSE25,772.301,227.255.00%21.718,451
Cura Technologies NSE34.591.644.98%0.0020
Magson Retail & Distribution NSE132.356.204.91%0.1612,000
Jainam Ferro Alloys NSE258.5011.304.57%0.083,000
Innovative Tyre & Tube Lt NSE39.050.751.96%0.00945
Anik Industries NSE130.721.451.12%0.2619,740
Vadilal Industries NSE5,766.2062.051.09%61.611,07,835
Abans Financial Services NSE181.001.901.06%0.063,285
Supriya Lifescience NSE792.906.500.83%103.9312,84,915

Related posts

யூகோ வங்கி: நான்காம் காலாண்டில் வணிகம் 14% வளர்ச்சி, உள்நாட்டு கடன்கள் 20% உயர்வு-52 வார குறைந்த விலைக்கும் கீழே வர்த்தகம்

R.P.Sundar

சீனா பதிலடி : அமெரிக்க பொருட்களுக்கு புதிய வரிகள் ,இது ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வருகிறது

R.P.Sundar

IndusInd Bank பங்குகளை வாங்க சரியான தருணமிது| அசோக் ஹிந்துஜா

R.P.Sundar

Leave a Comment