நிஃப்டி 50 – 21/03/2025 தொடக்கத்திலேயே 100 பாயிண்ட் உயர்வு :- தொடர் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்கு சந்தை குறியீடுகள் இன்றும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளன.
வெள்ளிக்கிழமையாகிய இன்று 23250 என்ற இலக்கை கடந்து தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது நிப்ட்டி 50 குறியீடு.
Name | LTP | Change | Change % | Value (Cr.) | Volume |
---|---|---|---|---|---|
பஜாஜ் ஃபைனான்ஸ் என்எஸ்இ | 8,922.45 | 242.80 | 2.80% | 776.23 | 8,66,572 |
ஹீரோ மோட்டோகார்ப் என்எஸ்இ | 3,662.10 | 64.95 | 1.81% | 50.46 | 1,38,622 |
சன் பார்மாசூட்டிகல் என்எஸ்இ | 1,778.45 | 28.20 | 1.61% | 48.74 | 2,75,137 |
மாருதி சுசுகி என்எஸ்இ | 11,889.30 | 159.10 | 1.36% | 63.88 | 53,956 |
பஜாஜ் ஆட்டோ என்எஸ்இ | 8,020.00 | 100.00 | 1.26% | 46.08 | 57,636 |
அப்பல்லோ மருத்துவமனைகள் | 6,555.20 | 80.85 | 1.25% | 51.10 | 78,481 |
கோட்டக் வங்கி | 2,060.35 | 24.70 | 1.21% | 164.90 | 8,03,302 |
NTPC NSE | 345.35 | 3.60 | 1.05% | 191.41 | 55,65,191 |
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் | 238.12 | 2.53 | 1.07% | 51.75 | 21,76,977 |
நெஸ்லே Nestle NSE | 2,244.35 | 22.80 | 1.03% | 30.97 | 1,37,645 |
Shriram Finance NSE ஸ்ரீராம் நிதி | 674.35 | 6.45 | 0.97% | 84.75 | 12,58,698 |
JSW Steel NSE | 1,059.15 | 8.90 | 0.85% | 31.01 | 2,93,727 |
Adani Ports & SEZ NSE அதானி போர்ட்ஸ் | 1,187.25 | 9.80 | 0.83% | 38.62 |
நிஃப்டி 50 குறியீட்டில் உள்ள பங்குகளின் பங்களிப்பு இன்று பங்கு சந்தை தொடங்கியதில் இருந்தே உயர்வில் உள்ளது , குறிப்பாக பஜாஜ் பைனான்ஸ் , ஹீரோ மோட்டார் கார்ப் போன்ற பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது
நேற்று நடந்த பங்குச்சந்தை குறிகிய கால வியாபாரங்களில் அதிகம் வெற்றி பெற்ற பங்குகள் நிப்ட்டி 50 குறியீட்டில் அதிகம் இருந்த காரணத்தினாலும் , தொடர் சரிவை கொடுத்த வெளிநாட்டு வியாபாரிகளின் வருகை , மார்ச் புதுக்கணக்கு புது பங்கு வர்த்தகம் தொடங்கியதால் மூன்றாவது நாளாக நேற்று உயர்ந்த பங்குச்சந்தை ,இன்று நான்காவது நாளாக உயர்ந்து நல்ல லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது