Stock MarketStocks

நிப்டி ஆயிரம் பாயிண்டுகள் சரிவு – 07/04/2025 – சிகப்பு அருவி தொடக்கமா ?

07/04/2025 இந்திய பங்கு சந்தைகளில் உள்ள அனைத்து குறியீடுகளும் திங்களாகிய இன்று பெருத்த சரிவுடன் துவங்கியது.

நிபிட்டி 21808 இல் துவங்கியது

அனைவரும் எதிர்பார்த்த விதமாக அமெரிக்க டரீப் இந்திய பங்கு சந்தையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது, வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தை எங்கும் சிகப்பு பரவி உள்ளது குறிப்பாக இந்திய தெரிய பங்கு சந்தையின் குறியீடான நிஃப்பிடி ஆயிரம் போயிண்டுகள் கீழாக தனது வர்த்தகத்தை துவங்கியது

பேங்க் நிபிட்டி 49285 இல் துவங்கியது

இந்திய பங்கு சந்தையில் மற்றோரு குறியீடான பேங்க் நிபிட்டி 2000 பாய்ண்டுகளுக்கு மேல் குறைந்து தனது வர்த்தகத்தை துவங்கி உள்ளது , இந்திய பங்கு சந்தையின் வங்கிகள் மற்றும் கடன் சம்பந்தமான நிறுவனங்களின் குறியீடான இதுவும் இவ்வாறு குறைந்து தனது வர்த்தகத்தை துவங்கி உள்ளதால் தினசரி வர்த்தகம் மற்றும் ஸ்விங் வர்த்தகம் செய்யும் சாமானிய முதலீட்டாளர்கள் மிகவும் நஷ்டத்தை இன்று பதிவு செய்தனர்

71449 இல் துவங்கிய சென்செக்ஸ் வர்த்தகம்

மிக அதிகமாக 4000 பாய்ண்டுகள் குறைந்து தனது வியாபாரத்தை தொடங்கியது மற்றோரு பங்கு சந்தையான மும்பை பங்கு சந்தையின் குறியீடான சென்செக்ஸ்.குறிப்பாக அதிக இந்திய வணிகர்களால் வியாபாரம் செய்யப்படும் மும்பை பங்கு சந்தையின் குறியீடான இது மிக பெரிய சரிவை சந்தித்திருப்பதால் அணைத்து தரப்பினரும் மிகுந்த கவலையில் உள்ளனர்

அதிக நஷ்டத்துடன் தொடங்கிய நிபிட்டி குறியீட்டில் இடம்பெற்ற பங்குகள்

NameLTPChangeChange %Value (Cr.)Volume
Trent NSE4,728.45-834.40-15.00%310.806,53,489
Tata Steel NSE126.35-14.04-10.00%208.881,64,46,201
Tata Motors NSE562.80-51.05-8.32%372.4866,26,778
Tech Mahindra NSE1,229.70-91.25-6.91%94.557,68,839
Hindalco Industries NSE560.05-39.90-6.65%142.4725,66,500
Infosys NSE1,360.60-91.05-6.27%949.2671,16,566
Oil & Natural Gas Corporation NSE211.63-14.38-6.36%100.4447,79,908
Larsen & Toubro NSE3,057.00-203.15-6.23%223.577,34,394
HCL Technologies NSE1,334.90-87.20-6.13%120.019,04,505
JSW Steel NSE944.35-61.40-6.10%69.037,29,484
Bajaj Auto NSE7,251.35-433.75-5.64%103.261,42,966
Hero Motocorp NSE3,470.90-188.30-5.15%48.681,41,796
Wipro NSE233.60-12.70-5.16%54.8923,67,455
Jio Financial Services NSE210.87-11.45-5.15%100.3048,16,879
Adani Ports & SEZ NSE1,088.70-59.65-5.19%41.513,86,797
Tata Consultancy Services NSE3,135.95-163.45-4.95%360.27

அதிக நஷ்டத்துடன் தொடங்கிய பேங்க் நிபிட்டி குறியீட்டில் இடம்பெற்ற பங்குகள்

NameLTPChangeChange %Value (Cr.)Volume
Axis Bank NSE1,049.80-41.50-3.80%293.6027,87,799
Bank of Baroda NSE225.97-8.35-3.56%54.5224,38,847
IDFC First Bank NSE55.76-2.05-3.55%59.631,08,85,773
Kotak Bank NSE2,054.65-77.30-3.63%374.0018,16,168
Canara Bank NSE87.41-2.98-3.30%43.7150,72,968
Indusind Bank NSE659.30-22.70-3.33%103.4415,86,822
ICICI Bank NSE1,295.40-39.90-2.99%708.9454,25,446
State Bank of India NSE748.30-19.15-2.50%170.0522,92,053
HDFC Bank NSE1,774.65-42.65-2.35%798.1045,12,684
Punjab National Bank NSE94.47-2.14-2.22%61.4666,23,601
Federal Bank NSE192.41-2.59-1.33%49.0225,88,649
AU Small Finance Bank NSE548.75-3.35-0.61%23.02432400

அதிக நஷ்டத்துடன் தொடங்கிய மும்பை பங்கு சந்தையில் இடம்பெற்ற பங்குகள்

NameLTPChangeChange %Value (Cr.)Volume
Rajputana Investment & Finance BSE31.51-7.65-19.54%0.00580
Link Pharma Chem BSE28.21-6.75-19.31%0.00450
Bloom Industries BSE30.10-6.81-18.45%0.004
Bio Green Papers Ltd BSE82.563.935.00%0.1315,438
Kanoria Energy & Infrastructure BSE22.30-4.70-17.41%0.012,415
Gini Silk Mills BSE84.20-16.31-16.23%0.0079
Earthstahl & Alloys BSE27.50-5.25-16.03%0.029,000
Nagpur Power & Industries BSE88.70-16.90-16.00%0.00201
Malpani Pipes & Fittings BSE55.30-10.50-15.96%0.023,200
Ravi Kumar Distilleries BSE24.99-2.84-10.20%0.001,037
Photoquip BSE16.10-2.85-15.04%0.0037
Creative Castings BSE483.05-84.00-14.81%0.0094
Mukta Arts BSE63.02-10.94-14.79%0.01831
H.M. Electro Mech BSE65.11-11.14-14.61%0.011,600
Prime Property Development Corp BSE35.15-5.83-14.23%0.00800
Bombay Wire Ropes BSE52.85-8.75-14.20%0.00186

Related posts

சீமென்ஸ் பங்கு களை வாங்க : சீமென்ஸ் எனர்ஜி ஸ்பின் ஆஃப் செய்வதற்கு முன் பங்குகளை வாங்குவதற்கான கடைசி நாள்

R.P.Sundar

யூகோ வங்கி: நான்காம் காலாண்டில் வணிகம் 14% வளர்ச்சி, உள்நாட்டு கடன்கள் 20% உயர்வு-52 வார குறைந்த விலைக்கும் கீழே வர்த்தகம்

R.P.Sundar

TCS – டிசிஎஸ் மார்ச் காலாண்டு முடிவுகளையும் இறுதி நிதியாண்டு 25 டிவிடண்ட் ஏப்ரல் 10 ஆம் தேதி அறிவிக்கவுள்ளது

R.P.Sundar

Leave a Comment