Editor's PicksStock Market

08/04/2025 பங்குச்சந்தை செய்திகள் – 1.3% அதிகமாக வர்த்தகத்தை துவங்கிய நிப்டி ,பேங்க் நிப்ட்டி மற்றும் சென்செக்ஸ்

தேசிய பங்கு சந்தையின் குறியீடுகளான நிப்ட்டி மற்றும் பேங்க் நிபிட்டி மற்றும் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் ஆகியவை நேற்றைய மீட்சிக்கு பிறகும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது . 8 ஏப்ரல் 2025 செவ்வாய் கிழமையாகிய இன்று இந்திய பங்கு சந்தை துவக்க வர்த்தகங்களில் அதிக பச்சை பார்க்க முடிகிறது.

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை தொடர்ந்து சில தினங்களாக தொடர்ந்து உலகில் உள்ள அனைத்து பங்கு சந்தைகளும் மிக பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தன ,இந்த நிலை இந்திய பங்கு சந்தையையும் நேற்று பதித்து கருப்பு திங்கள் என்று புதிய வரலாற்று செய்தியாக நெற்றய வர்த்தகம் பதிவானது

இருந்த போதிலும் உலகில் உள்ள எந்த பங்கு சந்தையை காட்டிலும் இந்திய பங்கு சந்தைகள் மிக வேகமாக தங்கள் நஷ்டங்களை சரி செய்து மீண்டு எழுந்தன நிஃப்டி நேற்றே 400 பாய்ண்டுகள் வுயர்ந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது, இந்த நிலை தொடர்ந்து இன்று முன் விற்பனை நேரத்தில் அதிக நற்செய்திகளை கொடுத்த நிப்ட்டு 120 போயிண்டுகள் உயர்ந்து இன்று தனது வர்த்தகத்தை தொடங்கி யுள்ளது

நிப்டி 50 யில் உள்ள லாபத்தில் உள்ள பங்குகள்

NameLTPChangeChange %Value (Cr.)Volume
Shriram Finance NSE645.7031.705.16%135.4621,23,035
Titan NSE3,171.50149.304.94%277.298,72,433
Bajaj Finserv NSE1,931.5578.904.26%114.125,96,411
Bharat Electronics NSE282.5010.403.82%260.4791,65,196
Infosys NSE1,443.9547.203.38%293.2320,48,645
State Bank of India NSE771.3524.453.27%138.0918,00,149
Axis Bank NSE1,077.4529.502.82%140.3013,03,956
Bajaj Finance NSE8,802.70234.702.74%256.492,93,121
JSW Steel NSE955.8025.502.74%31.023,22,879
Grasim Industries NSE2,576.7567.652.70%10.9542,796
Adani Ports & SEZ NSE1,139.5028.852.60%45.173,94,346
Adani Enterprises NSE2,268.6055.902.53%37.061,62,788
Tata Motors NSE593.4513.702.36%300.9350,45,462
Larsen & Toubro NSE3,140.5572.052.35%128.744,09,031
UltraTech Cement NSE11,445.05253.452.26%74.1364,558
Jio Financial Services NSE218.454.932.31%83.33

பேங்க் நிப்டி 50 யில் உள்ள லாபத்தில் உள்ள பங்குகள்

NameLTPChangeChange %Value (Cr.)Volume
State Bank of India NSE771.2524.353.26%140.7718,34,956
Axis Bank NSE1,077.8529.902.85%143.0913,29,826
Canara Bank NSE88.981.882.16%42.9648,23,111
Punjab National Bank NSE96.691.771.86%32.3933,42,689
Bank of Baroda NSE232.873.511.53%33.1714,23,369
Kotak Bank NSE2,065.7027.851.37%81.843,95,642
ICICI Bank NSE1,303.5015.951.24%211.7416,24,118
Indusind Bank NSE683.457.551.12%67.969,83,860
Federal Bank NSE192.812.001.05%13.276,86,712
HDFC Bank NSE1,772.4014.700.84%623.4635,25,255
AU Small Finance Bank NSE544.502.800.52%6.271,14,454
IDFC First Bank NSE56.740.250.44%42.35

W52 ஐம்பத்தி இரண்டு வார உச்சத்தில் உள்ள பங்குகள்

நேற்றய சிகப்பு அருவிக்கு பின்பும் இந்திய பங்கு சந்தையில் சில பங்குகள் தங்களது 52 வார உச்சத்தில் வர்த்தகம் செய்யப்பட்டு வந்துள்ளது அவை

NameLTPChangeChange %Value (Cr.)Volume
NACL Industries NSE148.717.085.00%2.781,87,238
India Shelter Finance NSE831.6024.303.01%9.761,17,027
GSM Foils NSE138.903.002.21%0.1410,000
GRM Overseas NSE303.20-0.40-0.13%7.542,45,032

W52 ஐம்பத்தி இரண்டு வார தாழ் விலையில் உள்ள பங்குகள்

NameLTPChangeChange %Value (Cr.)Volume
Divine Hira Jewellers NSE48.60-5.40-10.00%0.024,800
Gensol Engineering NSE147.00-7.74-5.00%7.685,22,207
Shri Ahimsa Naturals NSE133.15-7.00-4.99%0.1410,800
ATC Energies System NSE82.90-4.35-4.99%0.056,000
Jai Corp NSE84.32-2.03-2.35%2.292,66,481
Orchid Pharma NSE709.80-10.55-1.46%0.8912,392
Modern Threads NSE35.95-0.54-1.48%0.001,409
MITCON Cons. & Engg. – Rs. 2.50 PP NSE20.78-0.20-0.95%0.028,568
WS Industries NSE68.05-0.31-0.45%0.011,845
MEP Infrastructure Developers NSE1.190.021.71%0.006,886
Everest Industries NSE437.9510.352.42%0.02462
Active Infrastructures NSE163.007.454.79%0.096,000

Related posts

TCS Q4 முடிவுகள் என்ன : லாபம் குறைந்ததாகவும் வருவாய் ₹64,479 கோடி எனவும் அறிவிப்பு

R.P.Sundar

3 விழுக்காடு உயர்ந்த HDFC வங்கியின் பங்குகள் (04.04.2025) – பங்குச்சந்தை இன்று

R.P.Sundar

ஜொமாட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரின்ஷுல் சந்திரா ராஜினாமா (Zomato CEO Resigns)

R.P.Sundar

Leave a Comment