TCS – டிசிஎஸ் மார்ச் காலாண்டு முடிவுகளையும் இறுதி நிதியாண்டு 25 டிவிடண்ட் ஏப்ரல் 10 ஆம் தேதி அறிவிக்கவுள்ளது
இந்தியாவின் பங்கு சந்தைகளில் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), 2024-25 நிதியாண்டிற்கான (Q4FY25) ஜனவரி-மார்ச் காலாண்டு முடிவுகளுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த...