தேசிய பங்குச் சந்தை (NSE) குறியீடு நிப்டி 50, 0.26% குறைந்து தனது வர்த்தகத்தை தொடங்கியது.4 ஏப்ரல் 2025
4 ஏப்ரல் 2025: வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று (வெள்ளிக்கிழமை ) தொடக்கத்திலேயே 23200 க்கும் கீலே தொடங்கிய சந்தை ,சந்தையின் முதல் மூன்று நிமிடங்களில் மேலும் 100 பாய்ண்டுகள் சரிந்து 23108...