ஜொமாட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரின்ஷுல் சந்திரா ராஜினாமா (Zomato CEO Resigns)
எடர்னலின் (Eternal Limited) உணவு விநியோக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரின்ஷுல் சந்திரா ராஜினாமா செய்தார் எடர்னலின் லிமிடெட் (ஜொமாட்டோ) தனது உணவு ஆர்டர் மற்றும் விநியோக வணிக நிறுவனத்தின் தலைமை இயக்க...