4/4/2025 மின்சார வர்த்தகத்தில் IEX 19% ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்து, FY25 இல் 121 BU-களை எட்டியுள்ளது
இந்தியாவின் முதன்மையான மின்சார பரிமாற்ற நிறுவனமான இந்திய எரிசக்தி பரிமாற்றம் கழகம் (IEX), தற்போதய FY25 இல் அதன் அதிகபட்ச மின்சார வர்த்தக அளவான 121 BU-களை அடைந்து, 19% ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கிறது....