DividendStock MarketStocks

TCS – டிசிஎஸ் மார்ச் காலாண்டு முடிவுகளையும் இறுதி நிதியாண்டு 25 டிவிடண்ட் ஏப்ரல் 10 ஆம் தேதி அறிவிக்கவுள்ளது

இந்தியாவின் பங்கு சந்தைகளில் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), 2024-25 நிதியாண்டிற்கான (Q4FY25) ஜனவரி-மார்ச் காலாண்டு முடிவுகளுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான இந்திய கணக்கியல் தரநிலைகள் (Ind AS) இன் கீழ் தணிக்கை செய்யப்பட்ட தனித்த மற்றும் ஒருங்கிணைந்த நிதி முடிவுகளை அங்கீகரிக்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது , இந்த அறிக்கை ஏப்ரல் 10, 2025 அன்று வெளியிட கூடும். அதே நாளில் நிதியாண்டு 25 க்கான இறுதி ஈவுத்தொகையையும் (டிவிடெண்ட் ) வாரியம் பரிசீலிக்கும்.

இந்திய பங்கு சந்தையில் இடம்பெற்றுள்ள டிசிஎஸ் அதன் காலாண்டு முடிவுகள் ஏப்ரல் 10 ஆம் தேதி சந்தை நேரத்திற்குப் பிறகு பகிரங்கப்படுத்தப்படும் என்றும், அவ்வாறு வெளியிடப்படும் நிதிநிலை அறிக்கைகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tcs.com இல் கிடைக்கும் என்றும் உறுதிப்படுத்தியது அந்த நிறுவனம் .

டிசிஎஸ் தனது நிறுவனத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு ஊடகங்களுடன் நடைபெறும் என்று கால நிர்ணயம் செய்துள்ளது . மேலும் அதே நாளில் மாலை 7:00 மணிக்கு ஆய்வாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் விரிவான கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.

உள் வர்த்தகத்தைத் தடுக்கும் வகையில், அதன் நடத்தை விதிகளுக்கு இணங்க, மார்ச் 24, 2025 முதல் அதன் நியமிக்கப்பட்ட நபர்களுக்கான வர்த்தக சாளரத்தை TCS மூடியுள்ளது அவர்கள் யாரும் பங்கு சந்தையில் வியாபாரம் செய்ய முடியாது என்றும் , மேலும் நிதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் அந்த நிறுவனத்தின் கட்டுப்பட்டு இயக்கம் தெரிவித்துள்ளது .

இறுதி ஈவுத்தொகை எவ்வளவு எப்போது தேதி போன்ற விவரங்கள் அந்த நிறுவனத்தின் 30வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கூட தெரிவிக்க படலாம்.

மென்பொருள் துறையில் நீண்ட நாட்களாக கோலோச்சி வரும் இந்த நிறுவனத்தின் பங்கு விலைகள் இந்திய பங்கு சந்தை வர்தகர்களிடம் நம்பகத்தன்மை பெற்றுள்ளது.சென்ற வார பங்குச்சந்தை இறுதி நிலையில இந்த நிறுவனத்தின் பங்கு 3,300 ரூபாயில் வியாபாரமாகி வருகிறது.

எப்போதும் டிவிடெண்ட் கொடுக்கும் இந்த நிறுவனத்தின் பங்குகள் தற்சமயம் மிக குறைந்த விலையில் கிடப்பது ஒரு அரிதான விஷயம் என்று இந்த நிறுவனத்தை கூர்ந்து கவனிக்கும் பங்கு சந்தை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் ,சென்ற ஆண்டு 4500 ரூபாயை எட்டிய இந்த பங்கின் விலை அறிவிக்க படவுள்ள டிவிடெண்ட் மற்றும் ரெஸ்ட்டின் பின் மீண்டும் பழைய நிலையை அடைய முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

டிவிடண்ட் எவ்வளவு

பல்வேறு காலகட்டங்களில் டிவிடண்ட் வழங்கி வரும் டிசீஸ் நிறுவனம் தற்சமயம் வரை எவ்வளவு டிவிடண்ட் தரவிருக்கிறது என்று அதிகார பூர்வ செய்தி எதுவும் வெளியிடவில்லை,கடந்த களங்களில் இந்த நிறுவனம் கொடுத்த டிவிடெண்ட்களின் பட்டியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Ex-DateDividend AmountDividend TypeRecord DateInstrument Type
17 Jan 202566.00SPECIAL17 Jan 2025Equity Share
17 Jan 202510.00INTERIM17 Jan 2025Equity Share
18 Oct 202410.00INTERIM18 Oct 2024Equity Share
19 Jul 202410.00INTERIM20 Jul 2024Equity Share
16 May 202428.00FINAL16 May 2024Equity Share
19 Jan 202418.00SPECIAL19 Jan 2024Equity Share
19 Jan 20249.00INTERIM19 Jan 2024Equity Share
19 Oct 20239.00INTERIM19 Oct 2023Equity Share
20 Jul 20239.00INTERIM20 Jul 2023Equity Share
15 Jun 202324.00FINAL15 Jun 2023Equity Share
16 Jan 202367.00SPECIAL17 Jan 2023Equity Share
16 Jan 20238.00INTERIM17 Jan 2023Equity Share
17 Oct 20228.00INTERIM18 Oct 2022Equity Share
14 Jul 20228.00INTERIM16 Jul 2022Equity Share
25 May 202222.00FINAL26 May 2022Equity Share
19 Jan 20227.00INTERIM20 Jan 2022Equity Share
14 Oct 20217.00INTERIM19 Oct 2021Equity Share
15 Jul 20217.00INTERIM16 Jul 2021Equity Share
25 May 202115.00FINAL27 May 2021Equity Share
14 Jan 20216.00INTERIM16 Jan 2021Equity Share
14 Oct 202012.00INTERIM15 Oct 2020Equity Share
16 Jul 20205.00INTERIM17 Jul 2020Equity Share
03 Jun 20206.00FINAL04 Jun 2020Equity Share
19 Mar 202012.00INTERIM20 Mar 2020Equity Share
23 Jan 20205.00INTERIM25 Jan 2020Equity Share
17 Oct 201940.00SPECIAL18 Oct 2019Equity Share
17 Oct 20195.00INTERIM18 Oct 2019Equity Share
16 Jul 20195.00INTERIM17 Jul 2019Equity Share
04 Jun 201918.00FINAL06 Jun 2019Equity Share
17 Jan 20194.00INTERIM18 Jan 2019Equity Share
23 Oct 20184.00INTERIM24 Oct 2018Equity Share
17 Jul 20184.00INTERIM18 Jul 2018Equity Share
31 May 201829.00FINAL02 Jun 2018Equity Share
22 Jan 20187.00INTERIM23 Jan 2018Equity Share
25 Oct 20177.00INTERIM26 Oct 2017Equity Share
24 Jul 20177.00INTERIM25 Jul 2017Equity Share
13 Jun 201727.50FINALEquity Share
23 Jan 20176.50INTERIM24 Jan 2017Equity Share
24 Oct 20166.50INTERIM25 Oct 2016Equity Share
25 Jul 20166.50INTERIM26 Jul 2016Equity Share
06 Jun 201627.00FINALEquity Share
21 Jan 20165.50INTERIM22 Jan 2016Equity Share
23 Oct 20155.50INTERIM26 Oct 2015Equity Share
20 Jul 20155.50INTERIM21 Jul 2015Equity Share
05 Jun 201524.00FINALEquity Share
27 Jan 20155.00INTERIM28 Jan 2015Equity Share
29 Oct 20145.00INTERIM30 Oct 2014Equity Share
28 Jul 201440.00SPECIAL30 Jul 2014Equity Share
28 Jul 20145.00INTERIM30 Jul 2014Equity Share
06 Jun 201420.00FINALEquity Share
27 Jan 20144.00INTERIM28 Jan 2014Equity Share
25 Oct 20134.00INTERIM28 Oct 2013Equity Share
29 Jul 20134.00INTERIM30 Jul 2013Equity Share
06 Jun 201313.00FINALEquity Share
23 Jan 20133.00INTERIM24 Jan 2013Equity Share
31 Oct 20123.00INTERIM01 Nov 2012Equity Share
23 Jul 20123.00INTERIM24 Jul 2012Equity Share
07 Jun 201216.00FINALEquity Share
25 Jan 20123.00INTERIM28 Jan 2012Equity Share
25 Oct 20113.00INTERIM29 Oct 2011Equity Share
28 Jul 20113.00INTERIM29 Jul 2011Equity Share
08 Jun 20118.00FINALEquity Share
27 Jan 20112.00INTERIM28 Jan 2011Equity Share
01 Nov 20102.00INTERIM02 Nov 2010Equity Share
29 Jul 20102.00INTERIM30 Jul 2010Equity Share
15 Jun 201014.00FINALEquity Share
27 Jan 20102.00INTERIM28 Jan 2010Equity Share
28 Oct 20092.00INTERIM29 Oct 2009Equity Share
27 Jul 20092.00INTERIMEquity Share
16 Jun 20095.00FINAL17 Jun 2009Equity Share
28 Jan 20093.00INTERIM29 Jan 2009Equity Share
29 Oct 20083.00INTERIM31 Oct 2008Equity Share
31 Jul 20083.00INTERIM01 Aug 2008Equity Share
18 Jun 20085.00FINALEquity Share
23 Jan 20083.00INTERIM24 Jan 2008Equity Share
22 Oct 20073.00INTERIM23 Oct 2007Equity Share
27 Jul 20073.00INTERIM30 Jul 2007Equity Share
15 Jun 20074.00FINALEquity Share
22 Jan 20073.00INTERIM23 Jan 2007Equity Share
23 Oct 20063.00INTERIM26 Oct 2006Equity Share
28 Jul 20063.00INTERIM31 Jul 2006Equity Share
16 Jun 20064.50FINALEquity Share
18 Jan 20063.00INTERIM19 Jan 2006Equity Share
18 Oct 20053.00INTERIM19 Oct 2005Equity Share
18 Aug 20053.00INTERIM19 Aug 2005Equity Share
06 Jul 20055.00FINALEquity Share
03 Feb 20053.50INTERIM04 Feb 2005Equity Share
28 Oct 20043.00INTERIM29 Oct 2004Equity Share

Related posts

சீமென்ஸ் பங்கு களை வாங்க : சீமென்ஸ் எனர்ஜி ஸ்பின் ஆஃப் செய்வதற்கு முன் பங்குகளை வாங்குவதற்கான கடைசி நாள்

R.P.Sundar

ஜொமாட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரின்ஷுல் சந்திரா ராஜினாமா (Zomato CEO Resigns)

R.P.Sundar

நிப்டி ஆயிரம் பாயிண்டுகள் சரிவு – 07/04/2025 – சிகப்பு அருவி தொடக்கமா ?

R.P.Sundar

Leave a Comment